Sunday, January 21, 2018

சீரக சாதம் | jeera-rice-in-tamil


தேவையான பொருட்கள்
  • பாஸ்மதி அரிசி – 1 கப்
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • நெய் – 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 2
  • பிரியாணி இலை – 1
செய்முறை 

குக்கரில் நெய் விட்டு பிரியாணி இலை, பச்சை மிளகாய், சீரகம் போட்டு வதக்கவும்.

அரிசியை கழுவி, குக்கரில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

1 கப் அரிசிக்கு 1 3 / 4 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வேக விடவும்.

ஒரு விசில் வந்தவுடன் குக்கரை இறக்கி விடவும்.

குறிப்பு
இந்த சாதத்திற்கு சிக்கன் குழம்பு நன்றாக இருக்கும்.காய்கறி குருமாவும் நன்றாக இருக்கும்

SHARE THIS

Author: