Sunday, January 21, 2018

கொத்தமல்லி சட்னி | Koththamalli satni


கொத்தமல்லி சட்னி செய்வதற்கான சமையல் குறிப்பு.

தேவையான பொருட்கள்
  • கொத்தமல்லி இலை – 1 கட்டு
  • தக்காளி – 1
  • பெரிய வெங்காயம் – 1
  • வர மிளகாய் – 3
  • புளி – சிறிது
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை

கொத்தமல்லி இலை, தக்காளி, பெரிய வெங்காயம், வர மிளகாய் இவை அனைத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

இதனுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

SHARE THIS

Author: